சுயவிபரம்

 

1980 – ஜீலை 1ந் தேதி நமது சங்கம் SMD 12 புக்கம்பட்டி MPCS துவக்கப்பட்டது. பதிவு சான்று: துணை பதிவாளர் பால்வளம் சேலம் ந.கா. எண்.17002/80c நாள் 30.06.1980 பதிவு சான்று வழங்கப்பட்டது.
மேலும் விபரங்களுக்கு

 

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் (2013-2017)

உ.எண். பெயர் பதவி
591 திரு.வி.திரவியம் B.A M.Phil., தலைவர்
348 திரு.பி. பரமசிவம் துணைத்தலைவர்
421 திருமதி டி.வேலுமணி உறுப்பினர்
316 திருமதி எஸ்.வசந்தா உறுப்பினர்
583 திரு வி.முருகன் உறுப்பினர்
642 திருமதி சி.செல்லம்மாள் உறுப்பினர்
19 திரு வி.கோவிந்தன் உறுப்பினர்
54 திரு சி. மாதையன் உறுப்பினர்
477 திருமதி பி. இராசம்மாள் உறுப்பினர்
345 திரு வி. சத்தியசீலன் உறுப்பினர்

 

 

பணியாளர்கள்

பெயர் பதவி பணியில் சேர்ந்த நாள்
க.விஜயகுமார் D.C.M செயலாளர் 01.01.1995
ம.உதயசந்திரன் பரிசோதகர் 01.09.2017
ப.தங்கமணி துப்புரவாளர் 01.03.2013
ம.பூங்கொடி அளவையாளர் 25.11.2010
சி.விஜயா அளவையாளர் 15.12.2011

 

தனிச்சிறப்பு

  • சங்க உறுப்பினர்களுக்கு காலை, மாலை இருவேளையும் அவர்கள் சங்கத்திற்கு வழங்கிய பால் அளவு , தரம் மற்றும் விலை விபரம் தொடர்பான குறுந்தகவல் (SMS) அவர்களது கைபேசி எண்ணிற்கு சங்கத்தின் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
  • 10 நாட்களுக்கு ஒருமுறை , அந்த 10 நாட்களில் உறுப்பினர்கள் சங்கத்திற்கு வழங்கிய பால் அளவு மற்றும் தரத்திற்கு உண்டான தொகை விபரம் சம்மந்தப்பட்ட உறுப்பினர்களின் கைபேசிக்கு குறுந்தகவலாக (SMS) சங்கத்தின் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.
  • உறுப்பினர்களுக்கு உண்டான பால் பணம் பட்டுவாடா தொகை தனித்தனியாக அவர்களின் பெயர் எழுத்தப்பட்டு கவரில் உரிய இரசீதுகளுடன் இணைத்து மொத்த தொகையும் கவரில் போடப்பட்டு வழங்கப்படுகிறது. இதனால் உறுப்பினர்கள் தங்கள் வழங்கிய பாலுக்கு உண்டான தொகையினை விபரங்களுடன் காலதாமதமின்றி பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • சங்கத்தில் தொகுப்பு பால் குளிர்விப்பான் மையம் (5000லிட்டர் கொள்ளளவு) 24.05.2013 முதல் நிறுவப்பட்டு தற்பொழுதுவரை சுமார் 43.00லட்சம் லிட்டர் பால் திறம்பட கையாளப்பட்டு, குளிர்விக்கப்பட்டு ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • www.pukbmc.com என்ற பெயரில் சங்கத்தில் புதியதாக இணையதளம் நிறுவப்பட்டுள்ளது.
  • சங்கத்தில் CCTV கேமரா பொருத்தப்பட்டு சங்க நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஊக்கத்தொகை கொடுக்கப்பட்ட விபரம்

வ.எண். தேதி ரூபாய்
1. 01.04.2011 - 31.01.2013 வரை 353597.90
2. 01.02.2013 - 31.03.2013 வரை 46609.40
3. 01.04.2013 - 31.12.2013 வரை 153482.30
4. 01.01.2014 - 31.03.2014 வரை 61940.80
5. 01.04.2014 - 30.11.2015 வரை 189293.80
6. 01.04.2015 - 31.03.2016 வரை 617585.00
மொத்தம் 1422509.20

போனஸ் கொடுக்கப்பட்ட விபரம்

ஆண்டு லாபம்/நஷ்டம் நஷ்டம் போனஸ் (ஆம்/இல்லை) போனஸ் இல்லை
2000-2001 (+)17527 - - இல்லை
2001-2002 (+)25594 - - இல்லை
2002-2003 (+)16852 - - இல்லை
2003-2004 (-)26400 26400 - இல்லை
2004-2005 (-)19837 19837 - இல்லை
2005-2006 (-)27696 27696 - இல்லை
2006-2007 (+)9010 - - இல்லை
2007-2008 (+)4926 - - இல்லை
2008-2009 (+)33268 - ஆம் -
2009-2010 (+)32158 - ஆம் -
2010-2011 (+)39375 - ஆம் -
2011-2012 (+)61611 - ஆம் -
2012-2013 (+)164961 - ஆம் -
2013-2014 (+)171914 - ஆம் -
2014-2015 (+)176314 - ஆம் -
2015-2016 (+)532032 - ஆம் -
2016-2017 (+)292666 - ஆம் -
2017-2018 (+)80681 - ஆம் -
2018-2019 (+)327586 - ஆம் -

லாப நட்டக் கணக்கு உத்தேச வரவு செலவு

ஆண்டு கொள்முதல் லிட்டர் சராசரி லிட்டர் மொத்த வரவு மொத்த செலவு லாபம்/நஷ்டம் நஷ்டம்
2000-2001 72869 200 586854 569327 (+)17522 -
2001-2002 65600 179 534123 508529 (+)25594 -
2002-2003 63080 172 553423 517271 (+)16852 -
2003-2004 32214 187 271195 298795 (-)26400 26400
2004-2005 42353 116 397598 417435 (-)19837 19837
2005-2006 51555 141 549070 576766 (-)27696 27696
2006-2007 67021 183 712162 703152 (+)9010 -
2007-2008 69969 191 864171 859245 (+)4926 -
2008-2009 103743 284 1477570 1444302 (+)33268 -
2009-2010 168447 461 2513891 2481733 (+)32158 -
2010-2011 184055 504 3056711 3017336 (+)39375 -
2011-2012 284260 778 5395277 5337781 (+)57496 -
2012-2013 390797 1070 7979262 7814301 (+)164961 -
2013-2014 428233 1173 9322814 9150900 (+)171914 -
2014-2015 577360 1581 15235833 15059519 (+)176314 -
2015-2016 727022 1991 20644682 195805166 (+)1064166 -
2016-2017 727650 1993 20533700 19948193 (+)585507 -
2017-2018 667317 1828 18776616 18617278 (+)159338 -
2018-2019 812358 2225 22883657 22228485 (+)655172 -