புக்கம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம்

எமது வரலாறு

1980 – ஜீலை 1ந் தேதி நமது சங்கம் SMD 12 புக்கம்பட்டி MPCS துவக்கப்பட்டது. பதிவு சான்று: துணை பதிவாளர் பால்வளம் சேலம் ந.கா. எண்.17002/80c நாள் 30.06.1980 பதிவு சான்று வழங்கப்பட்டது.

மகாசபை கூட்டம் கூட்டி 28 உறுப்பினர்களை சேர்த்து அதில் 9 நிர்வாக குழு இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டது. திரு.எம். அருணாசல கவுண்டர் அவர்கள் தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டது.

 

 1. திரு.எம். அருணாசல கவுண்டர் - தலைவர்
 2. மல்லிகார்சுனன் - துணைதலைவர்
 3. ஆ. பிராகாசம்
 4. கூ. குமரப்பன்
 5. ஏ. மாரிமுத்து
 6. ஏ. கோவிந்தன்
 7. ஞ. அருணாசலம்
 8. ஹ. பெரியண்ணன்
 9. ஆ. முத்துசாமி
இவர்கள் 9 பேரும் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டது.

 

 • 2.7.1980 முதல் இந்த வரவு செலவு கணக்குகளை சரிபார்ப்பதற்கு திரு M.சாந்தப்பன் செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.
 • ஓமலூர் SCCB கிளையில் வரவு செலவு செய்வதற்கு SMD 12 புக்கம்பட்டி MPCS என்ற பெயரில் SB Ac கணக்கு துவக்கப்பட்டது.
 • சங்கம் இயங்குவதற்கு புக்கம்பட்டி K.முத்து அவர்களுடைய கட்டிடத்தில் SMD 12 புக்கம்பட்டி MPCS இயங்கியது.
 • சங்கத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கு பங்கு தொகை ரூ.10/-யும் பிரவேச கட்டணம் ரூ.1-ரூபாயும் பெற்றுக் கொள்ளப்பட்டது.
 • சங்கத்தில் பால் பரிசோதனை செய்யப்பட் பால் நமது சங்கத்தில் ஏலம் விடப்பட்டது.
 • 28-01-88 ந.க. எண்.194/88 திரு.நடேச கவுண்டர் தலைவராக நியமிக்கப்பட்டார். துணை தலைவர் கண்ணுபையன் த/பெ. பொன்னுசாமி
  1. பொ.நடேசன் கவுண்டர் - தலைவர் - 57
  2. கண்ணுபையன் - துணைதலைவர் - 234
  3. A.மாணிக்கம் - 211
  4. மல்லிகா அர்சுணன் - 11
  5. பொன்னுசாமி - 151
  6. மணி - 164
  7. அருணாசலம் - 239
  8. ராமன் - 114
  9. பி. மாணிக்கம் - 87
 • 1980 - 1984 மொத்த லாபம் ரூ.1810.00 ரூபாய்
 • 1984 - 1985 மொத்த லாபம் ரூ.2689.77 ரூபாய்
 • 10.01.1999ம் ஆண்டு ந.க.எண்.3776.89 திரு A.M.சீனிவாசன் அவர்களை தனி அலுவலராக நியமிக்கப்பட்டார்.
 • 04.03.1991 தேர்தல் நடத்தப்பட்டு தலைவர், உபதலைவர் மற்றம் நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.
 • 28.07.1991ல் அவரசக் சட்டம் கூட்டி ஆணை ந.க.எண்.08028.91 /ஊ/28.07.1991 தனி அலுவலர் நியமிக்கப்பட்டார்.
 • 08.03.1997 நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது
  1. திரு.ராஜேந்திரன் - தலைவர்
  2. திரு.கோவிந்தன் - துணைதலைவர் -1
  3. கருப்பு செட்டி - 77
  4. மணி - 164
  5. பொன்னுசாமி - 151
  6. தேவகி - 320
  7. ராஜ்கிகம் - 235
  8. ஜோதி - 264
  9. முனுசாமி - 16
  10. முருகேசன் - 387
  11. பரமசிவம் - 348
 • 24.05.2001 நிர்வாக குழு இயக்கப்பட்டது.
 • 01.01.1995ம் தேதி பரிசோதகர் திரு.கே. விஜயகுமார் த/பெ. கருப்பு செட்டி அவர்கள் நியமிக்கப்பட்டார்.
 • 01.01.1997ல் திரு.முத்துமாணிக்கம் (எ) முத்து செட்டி அவர்கள் இடத்தில் சங்கம் இயங்கியது.
 • மேச்சேரி ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேலை உறுதியளிப்புத்திட்டம் 1997-1998 கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.
 • 01.11.2000ம் ஆண்டு புதிய சங்க கட்டிடம் கட்டப்பட்டு பால் சேகரிப்பு செய்யப்பட்டது.
 • 24.05.2001ம் தேதி முடிய தலைவர் பதவி காலம் முடிவு.
 • 25.05.2001ம் தேதி முதல் தனி அலுவலகர் திரு.எம். கருணாநிதி விரிவாக்க அலுவலராக பதவி ஏற்றுக் கொண்டார்.
 • பால் பரிசோதகர் பணிக்கு 01.08.1999 முதல் 31.12.1999 வரை திரு.ஆர்.கண்ணன் அவர்கள் பால் பரிசோதனையாளராக இருந்தார்.
 • திரு.வி. வைத்திலிங்கம் த/பெ. வைத்தி 01.12.2000 முதல் 31.05.2003 முடிய பரிசோதகராக பணியில் இருந்தார்.
 • ஏப்ரல் 2002ம் ஆண்டு உறுப்பினர்களுக்கு கால்நடை சிறப்பு முகாம் நடத்தி 70 பசு மாட்டுக்கு சினைபிடிக்கச் செய்தோம்.
 • 23.05.2002 முடிய திரு.எம்.கருணாநிதி அவர்கள் விரிவாக்க உதவியாளராக இருந்து வந்தார்.
 • 24.05.2002 முதல் திரு.ப. செந்தில்குமார் அவர்கள் இடைநிலை உதவியாளராக 24.09.2002 முடிய இருந்தார்.
 • 25.09.2002 முதல் 17.12.2015 முடிய திரு.கோ.முருகன் M.A., அவர்கள் தனி அலுவலகர்/ தேர்வுநிலை விரிவாக்க உதவியாளர் இருந்து வந்தார்.
 • 18.12.2002 - 24.11.2003 முடிய டாக்டர் திரு.ஆர்.சண்முகம் BVSC தனி அலுவலராக இருந்து வந்தார்.
 • 25.11.2003 - 24.11.2004 முடிய திருமதி ப.ஜெயந்தி இளநிலை உதவியாளராக இருந்து வந்தார்.
 • 25.11.2004 - 24.11.2005 முடிய திரு. ஏம்.ரங்கராஜி விரிவாக்க உதவியாளர் தனி அலுவலகராக இருந்து வந்தார்.
 • 25.11.2005 - 24.05.2008 முடிய டாக்டர் திரு.ஆர். சண்முகம் BVSC அவர்கள் உதவி பொதுமேலாளர்/ தனி அலுவலராக இருந்து வந்தார்.
 • 25.01.2007 முதல் திரு.எம்.ராஜசங்கரன் பரிசோதகராக நியமிக்கப்பட்டார்.
 • 25.05.2008 - 24.05.2009 முடிய டாக்டர் திரு.K.ரமேஷ் BVSC.,தேர்வுநிலை/ தனி அலுவலராக இருந்துவந்தார்.
 • 25.05.2009 - 30.06.2012 முடிய திரு.ப.குணசேகரன் தனி அலுவலராக இருந்து வந்தார்.
 • 01.07.2012 - 08.05.2013 முடிய திரு.A.M.சீனிவாசன் B.A., D.Co.op அவர்கள் விரிவாக்க அலுவலர்/ ஆட்சியர் அவர்களாக இருந்து வந்தார்.
 • புக்கம்பட்டி BMC தொகுப்பு பால் குளிர்விப்பான் நிலையம் 24.05.2013ம் தேதியில் டாக்டர் திரு.ஆர். சண்முகம் BVSC AGM அவர்கள் தலைமையில் துவங்கப்பட்டது.
 • 09.05.2013ம் ஆண்டு நிர்வாக குழு நியமிக்கப்பட்டது.
  உ.எண். பெயர் பதவி
  591 திரு.வி.திரவியம் B.A M.Phil., தலைவர்
  348 திரு.பி. பரமசிவம் துணைத்தலைவர்
  421 திருமதி டி.வேலுமணி உறுப்பினர்
  316 திருமதி எஸ்.வசந்தா உறுப்பினர்
  583 திரு வி.முருகன் உறுப்பினர்
  642 திருமதி சி.செல்லம்மாள் உறுப்பினர்
  19 திரு வி.கோவிந்தன் உறுப்பினர்
  54 திரு சி. மாதையன் உறுப்பினர்
  477 திருமதி பி. இராசம்மாள் உறுப்பினர்
  345 திரு வி. சத்தியசீலன் உறுப்பினர்

  SMD 12 புக்கம்பட்டி MPCS சங்கத்தில் இவர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
 • SMD 12 புக்கம்பட்டி MPCS சேலம் ஒன்றியம் வழங்கப்பட்ட சங்க உறுப்பினர்களுக்கான ஊக்கத்தொகை வருமாறு :
  வ.எண். தேதி ரூபாய்
  1. 01.04.2011 - 31.01.2013 353597.90
  2. 01.02.2013 - 31.03.2013 46609.40
  3. 01.04.2013 - 31.12.2013 153482.30
  4. 01.01.2014 - 31.03.2014 61940.80
  5. 01.04.2014 - 30.11.2015 189293.80
  மொத்தம் 804924.20

 

 • 2009 ஆம் ஆண்டு கறவை கடன் IOB காருவள்ளியில் 5,00,000 ரூபாய் கறவை கடன் 1,25,000 ரூபாய் மானியத்தில் 2 நபர்களுக்கு கடன் பெற்று தந்து உள்ளோம்.
 • 2011-2012ல் சேலம் யூனியனில் சங்க உறுப்பினர்கள் கறவை கடன் 7 நபர்களுக்கு கறவைக் கடன் பெற்று தந்து உள்ளோம்.
 • 08.07.2013ல் சேலத்தில் நடந்த விவசாய கண்காட்சிக்கு சங்க உறுப்பினர் 52 நபர்கள் கண்காட்சிக்கு சென்று வந்தோம்.
 • சங்க உறுப்பினர் பசு மாடுகளுக்கு காப்பீடு செய்து தரப்படுகிறது .
 • சங்க உறுப்பினர் பசு மாடு இறந்தால் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டுத் தொகை வாங்கி தந்துள்ளோம்.
 • காப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டவர்கள் விவரம் :
 • 54 மாதையன் 30,000 ரூபாய் காப்பீடு தொகையும்
  321 முத்துசாமி 30,000 ரூபாய் காப்பீடு தொகை
  220 பரமேஸ்வரி 60,000 ரூபாய் காப்பீடு தொகை
 • ஒவ்வொரு வருடமும் ஆயூத பூஜையில் சங்க உறுப்பினர்களை ஊக்குவிக்கும் விதமாக சங்க உறுப்பினர்களுக்கு பழம் பொறி கொடுத்து வந்துள்ளோம்.
 • சங்க உறுப்பினர்கள் பால் ஊற்றிய பிறகு உடனுக்கு உடன் காலை, மாலை இரு வேளையும் பால் பரிசோதனை செய்யப்பட்டு பற்றுச் சீட்டு வழங்கப்படுகிறது.
 • சங்கத்தில் பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு காலை மாலை இரு வேளையும் பால் பரிசோதனை செய்யப்பட்டு விலை தெரிந்து கொள்வதற்கு உடனுக்கு உடனே SMS செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.
 • பால் பணம் பட்டுவாடா 10 நாட்களுக்கு ஒருமுறை மாதம் 5ம் தேதி, 15ம் தேதி, 25ம் தேதி சங்கத்தில் பால்பணம் பட்டுவாடா முறையாக செய்யப்படுகிறது.
 • பால் பணம் பட்டுவாடா தொகையும் லிட்டர் அளவையும் சங்க உறுப்பினர்கள் செல்போனுக்கு SMS அனுப்பப்படுகிறது.
 • 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா பற்றுச்சீட்டும் அதன் தொகையும் பாலிதீன் கவரில் பேக் செய்து கொடுக்கப்படுகிறது.
 • சேலம் ஒன்றியம் கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகையும் அதன் பற்றுச்சீட்டும் காக்கி கவரில் பேக் செய்து கொடுக்கப்படுகிறது.